Sthothita Baligalai Kartharuku Song











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=dMisT5nRRXQ

Sthothira Baligalai Kartharuku Song #tamil_christian_song #jesus_cares • #Sthothiram • Written by Rev A.G Jernas • Lyrics • ஸ்தோத்திர பலியை கர்த்தருக்கு செலுத்தி ஆராதனை செய்குவோம் அவர் நல்லவர் அவர் வல்லவர் என்று கூறியே ஆராதிப்போம் • 1.ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வருவோம் பூமியின் குடியே எல்லோரும் கர்த்தரை நாம் கெம்பீரமாய் பாடுவோம் • 2. மகிழ்ந்து ஆராதித்து கர்த்தர் தேவன் என்றே கூறுவோம் துதியில் நிலைத்து அவரை புகழ்ந்து அவர் ஆலயத்தில் வருவோம் • 3. அவர் வாசலில் துதியோடும் அவர் பிரகார புகழ்ச்சியோடும் அவரை துதித்து அன்பரில் நிலைத்து நாம் ஆராதித்து மகிழ்வோம் • 4. மாசுகறை நீங்கவே மன்னன் இயேசுவை சேர்ந்திடுவோம் மனதில் மகிழ்ச்சி என்றென்றும் எழுச்சி பெற இயேசுவை ஆராதிப்போம் • Thank you

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org