மதுரை கறி தோசை Kari Dosa Recipe in Tamil
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=dkzV240CvD8
We also produce these videos on English for everyone to understand • Please check the link and subscribe • • Kari Dosa | Madurai Special Kari Dosa • மதுரை கறி தோசை | Madurai Kari Dosa in Tamil • கீமா மசாலா செய்ய • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி • வெங்காயம் - 2 • பச்சை மிளகாய் - 2 • தக்காளி - 2 • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி • கல் உப்பு - 1 தேக்கரண்டி • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி • மல்லி தூள் - 2 தேக்கரண்டி • சீரகம் தூள் - 1 தேக்கரண்டி • மிளகு தூள் - 1 தேக்கரண்டி • கரம் மசாலா - 1 தேக்கரண்டி • மட்டன் கீமா 500 கிராம் • தண்ணீர் • கரி தோசை செய்ய: • தோசை மாவு • மட்டன் கீமா மசாலா • கொத்துமல்லி இலை • எண்ணெய் • #கறிதோசை #KariDosa #MaduraiKariDosa • செய்முறை • 1. கறி தோசை செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும் • 2. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் • 3. இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவும் • 4. இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும் • 5. 20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைக்கவும் • 6. அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும் • 7. அடுத்த ஒரு தோசைக்கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும் • 8. அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி விடவும் • 9. சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார்
#############################
