Elumbuven Giftson Durai Official Music Video Tamil christian song 2018











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=epsvjylimbM

Please watch in HD for better experience • Check out lewitt 440 Microphone here - https://www.lewitt-audio.com/micropho... • Buy from Inventory - http://theinventory.in/product/lewitt... • Be strong, Be brave, Be fearless. You are never alone Joshua 1:9 NIV • Lyric ,composed ,arranged and sung by - Giftson Durai • Bass - John Praveen • Acoustic and electric guitars - John Rajan • Backing Vocals - Jasmin Faith • Acoustic and electric guitars - Franklin Simon • Mixed and Mastered at Greenvalley Studios by B.Thiru • Filmed at GD records by Avini Pictures • Director - Athithya • Asst. Director - Edward Flavian • Cinematographer - Harish Moses (rabooni raju) • Font design and Publication advice - Godson Joshua • Special dedication to my friend Bro.Jasinthan and family ,Canada • சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் • இது ஏன் இது ஏன் எனக்கு • பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன் • இது ஏன் வாழ்க்கையில் கசப்பு • எதற்கும் உதவா என்னை எடுத்து • அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே • கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து • மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே • எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன் • எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன் • மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால் • புதிதாய் என்னை வனைகிறீர் • மேகங்கள் நடுவே வரும் வரை நானும் • அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன் • எதற்கும் உதவா என்னை எடுத்து • அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே • கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து • மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே • எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன் • எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன்

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org