விடுதலைபுலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே Muttiah Muralitharan Speech LTTE
YOUR LINK HERE:
http://youtube.com/watch?v=g0TcLRrnY8w
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். • Subscribe our channel - https://bbc.in/2OjLZeY • Visit our site - https://www.bbc.com/tamil • Facebook - https://bbc.in/2PteS8I • Twitter - / bbctamil
#############################
