Un Vizhigalil Lyric Video Darling Butter Skotch











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=htg5DXmJPyg

🌟 Darling - Un Vizhigalil ( lyrics ) • ---------------------------------------------------------------- • Movie : Darling • Lyrics : Na. Muthukumar • Music : G.V. Prakash • Singer : Harini • ---------------------------------------------------------------- • 🍦 [ Lyrics.... ] - [ Un Vizhigalil ] • உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் • எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன் • உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன் • அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன் • ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால் • போர்க்களத்தை உணர்வேன் உயிரில் • என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே • ( உன் விழிகளில் விழுந்து ) • தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே • நான் உனை பார்க்கிறேன் அன்பே • சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய் • உனக்கது தெரிந்ததா அன்பே • என் மனம் கானலின் நீர் என ஆகுமா • கைகளில் சேருமா அன்பே • நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா • நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே • ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே • பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே • பெண்களின் நெஞ்சம் தானடா • வண்ணத்து பூசியின் வண்ணங்கள் போலவே ஆண்களின் • நெஞ்சம் தானடா • வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும் • எண்ணங்கள் சேருமா அன்பே • வண்ணத்து பூசியின் சிறகுகள் மோதவே • இதழ்களும் உள்ளதே இங்கே • ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே • ( உன் விழிகளில் விழுந்து ) • ---------------------------------------------------------------- • 📷 Pic from : DeviantArt.com • ⏬ Download using this link : https://www.deviantart.com/aenami/art... • ---------------------------------------------------------------- • 🎵OUTRO MUSIC : '' Hurts Like This By EMDI Ft. Veronica Bravo •    • EMDI - Hurts Like This (feat. Veronic...   • ---------------------------------------------------------------- • In case of any issues • Contact me via E-mail : [email protected] • ---------------------------------------------------------------- • I do not own the music • Credits goes to respective owners • ---------------------------------------------------------------- • #UnVizhigalil #Darling #GVprakash #ButterSkotch

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org