Vaanavar Arundhumcommunion songவானவர் அருந்தும் திருவிருந்து பாடல்TamilCatholicChannel











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=kD-F3c8g5D8

Vaanavar Arundhum/communion song/வானவர் அருந்தும் /திருவிருந்து பாடல்‪@TamilCatholicChannel‬ • Lyrics and Music: Fr.G.V.Panneer Selvam • Music Director: Mr.D.Joseph • Singer: Hemambika • Album: Nesam Pesudhe • Year of Release: 2011 • Lyrics: • வானவர் அருந்தும் விருந்திது-மன • வாசல் தேடி இறங்குது-(2) • மனிதமும் புனிதமும் இணைந்தது - இறை கருணையும் அருளும் கலந்தது( 2) • அள்ள அள்ள குறையாத அன்பிது • மெல்ல மெல்ல என்னில் உயிரானது -2 • குருதியிலே இறையுடலே • இதயங்களே தேடுதோ • குருதியில் நனைந்திட்ட இறைவனின் உடலில் • இணைந்திட இதயங்கள் தேடுதோ • சிலுவையில் உயிரினை துறந்திட்ட தேவன் • குருதியும் மனிதரில் பாயுதோ • கல்வாரி மலை தந்த காட்சியினை • ஒரு கண நேரம் கண் முன்னே நிறுத்தியதோ -(2) • நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ • தஞ்சம் வந்த தெய்வீக மழை இதோ - 2 • புழுதியிலே பூமழையே • பூமியின் சுவாசமே • புழுதியில் விழுந்திட்ட • விதைகளின் மேலே • ஒரு துளி மழையென நீ வந்தாய் • இருளிலும் துயரிலும் அழுதிடும் • பொழுதில் • இதயத்தின் காயங்கள் ஆற்றினாய் • உடலாலே நான் செய்த பாவங்களை • உன் உயிருக்குள் வலியாக உனர்ந்தாயே -2 • இந்நாளில் எந்தன் உள்ளம் வாருமே • எந்நாளும் உன் அருளில் வாழுவேன்-2 • • For More videos and talks in Tamil visit us at:    / @tamilcatholicchannel  

#############################









New on site
Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org