கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை தெலங்கானாவில் பரபரப்பு collector and officials attacked mob attacks











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=lcLZSslO6Sk

#Partnership தெலங்கானா மாநிலம் • விகராபாத் Vikarabad மாவட்டம் • லகாச்சார்லா கிராமத்தில் • பார்மா நிறுவனம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி • நடந்து வருகிறது. • • இதனால் • நூற்றுக்கணக்கான விவசாயிகள் • பாதிக்கப்படுவார்கள் என்பதால் • கடும் எதிர்ப்பு கிளம்பியது. • • ஆனாலும் அதிகாரிகள் • நிலம் கையகப்படுத்தும் பணியில் • மும்முரம் காட்டியது • மக்களை ஆத்திரமடைய வைத்தது. • • இந்நிலையில் • பார்மா கம்பெனி அமைக்க • மக்கள் கருத்து கேட்பு • கூட்டத்தை துத்யாலா நகரில் • கலெக்டர் பிரதீக் ஜெயின் prateek jain கூட்டினார்.# #TelanganaTension • #CollectorPrateekJain • #VikarabadDistrict • #MobAttack • #LagacharlaVillage

#############################









Content Report
Youtor.org / Youtor.org Torrents YT video Downloader © 2024

created by www.mixer.tube