ஆராரோ ஆரிராரோ மாமன் அடிச்சானோ தமிழ் தாலாட்டுப் பாடல்கள் சைந்தவி Thalattu Padalgal Abirami Music











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=my7WaeVJ5Gc

தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. • தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. • தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. • தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. • அபிராமி ஆடியோ நிறுவனம் உங்களுக்காகவும், உங்கள் குழந்தைகளுக்காகவும் தாலாட்டு பாடல்களை அழகான வடிவில், நல்ல இசைநயத்துடன் தயாரித்து வழங்கியுள்ளது. கண்டும், கேட்டும் ரசியுங்கள். • #Thalattu #lullaby தாலாட்டு# • Hearing soft, rhythmic songs brings a sense of calmness and security to the sensitive infant. This is a soothing song that is usually played for children. • #Thalattu #lullaby • 00:51 மாமன் .... • 11:32 அஞ்சும்கிளி .... • 21:51 கண்வளர்வாய் .... • 31:45 நீ உறங்கு ... • 41:09 பச்சை இலுப்பை ... • 50:16 தாலேலோ ... • 57:23 அந்தியில் ..... • Thalattu Song Credits: • Music Lyrics: Vaarasree • Music Orchestration: K.V Balu • Singer: #Saindhavi • VISIT US AT • WEBSITE: www.abiramionline.com

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org