22032024 தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி dinamalar aanmeega malar kurukeluthu potti











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=pS6FWBiDDNg

ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மார்ச் 22, 2024 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Mar 22, 2024 | Dinamalar Aanmeega Malar • இடமிருந்து வலம் • 1. சீர்காழி கோவிந்தராஜனின் ஒரு பிரபல பக்திப் பாடல் 'கணபதியே ---- அருள்வாய்' (4) • 3. போர் (3) • 7. உணவு என்பது இரை. கடவுள் என்பது? (2) • 8. சிவன் கோயில்களில் வலம் வரும்போது -----வரர் சன்னதிக்கு எதிரே கைகளால் ஒலி எழுப்புவது பழக்கம் (5) • 9. உலகம் இரண்டு எழுத்து, அர்ஜுனனுக்குத் தேரோட்டியவனின் தொடக்கம் (2) • 10. வண்ணக்கோலம் (4) • 12. சத், ----,ஆனந்தம் ஆகியவற்றின் இணைப்புதான் சச்சிதானந்தம் (2) • 13. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப் பாடலைப் பாடிய சங்கப் புலவர் ---- பூங்குன்றனார் (4) • 15. பிரகலாதன் என்னும் பக்தனுக்காக ---- முகமும் மனித உடலுமாகத் தோன்றினார் நரசிம்மர் (3) • 16. ' என்ன ------ செய்தனை யசோதா!' எனத் தொடங்கும் பிரபலமான பாடல் ஒன்று (3) • 17. ---சாலை என்பதை வேள்விக்கூடம் என்பர் (2) • 19. தேர் (3) • 20. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பாம்பு கடித்து இறந்த ----பாவைக்கு தன் பதிகத்தால் உயிர் தந்தார் திருஞானசம்பந்தர் (6) • மேலிருந்து கீழ் • 1. முருகப்பெருமானின் மனைவியரில் ஒருவர் தெய்வயானை. மற்றொருவர் யார்? (3) • 2. சிவனடியாரான திருநாவுக்கரசரின் மற்றொரு பெயர் (4) • 4. சிவபெருமானின் ஒரு திருநாமம் (6) • 5. 'நான் ------ அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்' என்கிறது கந்தபுராணம் (2) • 6. 'கோபுர தரிசனம் ----' என்பது புகழ் பெற்ற சொற்றொடர்(2,5) • 7. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தைப் படைத்தவர் (4) • 9. கோத்திரங்களில் ஒன்று ---வாஜ கோத்திரம் (3) • 11. சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் (4) • 12. ------ரகசியம் பரம ரகசியம் (5) • 14. பிள்ளையாருக்கான விருப்பமான நைவேத்தியம் (4) • 15. 'சிவ மூலிகைகளின் ----' என்று வில்வம் போற்றப்படுகிறது (4) • 18. சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது தொன்மையான ----காதீஸ்வரர் கோயில் (2) • #sahothayam #dinamalar #crossword

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org