Annamma PethavalaeNaatpadu Theral 2 04 Vairamuthu Vijayalakshmi Nawfal RajaGanesh Vinayakan











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=slquGHBJ9jY

மூத்த குடியாள் மகள் ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தது கண்டு அழுது பாடுகிறாள் இளைய குடியாள். ஒரு மகிழ்ச்சி இங்கே துக்கமாகிறது. • * • Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu. 100 Composers - 100 singers - 100 Directors. • * • Naatpadu Theral - Sesaon 1 :    • Rojave Tamil Pesu | Naatpadu Theral 2...   • * • Also Available on : • Apple Music :   / annamma-pethavalae-naatpadu-theral-2-single   • Amazon Music : https://music.amazon.in/albums/B09ZL2... • Gaana : https://gaana.com/song/annamma-pethav... • JioSaavn : https://www.saavn.com/p/album/tamil/a... • Resso : https://m.resso.com/ZSdueqTt5/ • Spotify : https://open.spotify.com/track/6wg2tu... • Wynk : https://open.wynk.in/H2zi5rK7Rpb • YouTube Music :    • Annamma Pethavalae (Naatpadu Theral - 2)   • **** • https://sist.sathyabama.ac.in/enginee... • * • Song : Annamma Pethavalae • Lyrics : Vairamuthu • Composer : Ais Nawfal Raja • Singer : Vaikom Vijayalakshmi • Director : Ganesh Vinayakam • Produced by :Vairamuthu • * • Video crew : Abi Nakshthra • Video Credits : • Cinematography : M.Sukumar • Editing : Lawrance Kishore • Asst Director : Vijay Vinore, Ashok Kamal • Asst Editing : Martin • Asst Cinematography : K. Mohamad Sharif, Vani Arun • DI : R.Rajkumar • Manager : Ashraf • Pandi Ravi, CEO - White Lotus Team • Audio Credits : • Sarangi - Manon mani • Flute – Natraj • Live Rytham - Karthick Vamsi • Acoustic Guitar - Sam • Bass guitar - Sam • Chorus : Charumathi, Anusubbaiya, Poornima • Mixing - AM.Rahmathulla • Mixed at - AM Studios • Recorded at : Vanajkesav , Kamala studios , 2keys • Recorded by - Senthil prasad, Jayaprakash • Mastered by : S.Sivakumar • * • Music Distrubution Partner : Believe Digital • Co-ordination : P.Baskaran • Office Administration : Kesavan Vellaichamy • Line Production : Kanaa Ads • PRO : Nikil Murukan • Designs : Oodagaa • * • பாடல் வரிகள் • அன்னம்மா பெத்தவளே • ஆடுமேய்க்கப் போனவளே • அந்தி மசங்குமுன்னே • ஆடுவந்த மாயமென்ன? • வாய்க்காக் கரையோரம் • வயித்தவலி வந்திருச்சா? • பயந்து நடுங்கையிலே • பாவாடை நனஞ்சிருச்சா? • பிஞ்சு பழுத்திருச்சே • பெருந்துன்பம் வந்திருச்சே • நெல்லறுக்கப் போகையிலே • வெள்ளெருக்குப் பூத்திருச்சே • * • பாவாட சட்டையே • பரமசிவன் கொடுத்த வரம் • சக்களத்தி மகளே நான் • தாவணிக்கு என்னபண்ண? • தாவணி வேணுமின்னா • தாய்மாமன் வரவேணும் • தாய்மாமன் வரணுமின்னா • ஜாமீனில் வரவேணும் • அப்பன் வெறுங்கூடு • ஆத்தா கருவாடு • இந்தவொரு லட்சணத்தில் • ஏண்டியம்மா குத்தவச்ச? • * • ஆளாகி நின்னவள • ஆடுமேய்க்கச் சொன்னாக்கா • அப்பன் தடுப்பாக • அடுத்தவுக மொறப்பாக • ராத்திரிக்கு ராத்திரியே • ரகசியமாத் தலமுழுகி • நாளைக்கே ஆடோட்டு • யாருக்குந் தெரியாது • ஆடுமேய்க்கப் போகையிலே • அங்கங்கே நில்லாதே • அடியேஓஞ் சங்கதிய • ஆட்டுக்குஞ் சொல்லாதே • ©Vairamuthu • #Vairamuthu #Vaikom_Vijayalakshmi #Annamma_Pethavalae #Naatpadu_Theral2

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org