ஜெயலலிதா இறந்த தினம் நடந்தது என்ன Jayalalithaa Death











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=twJZ5lk83m0

டிசம்பர் 5 ஆம் தேதி: ஜெயலலிதா மறைந்த நாளில் நடந்தது என்ன? #Jayalalitha • ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கு பெரும் எண்ணிக்கையில் செய்தியாளர்கள் குவிந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவந்ததது. பிறகு, முக்கியமான தலைவர்கள் வரும்போது மட்டும் செய்தியாளர்கள் அங்கு கூடினர். • இந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் மீண்டும் அப்பல்லோவில் ஊடகத்துறையினர் குவிய ஆரம்பித்தனர். ஆனால், அப்பலோ மருத்துவமனையில் இருந்து தகவல் ஏதும் இல்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் உடல் நலத்தில் ஏதோ பிரச்சனை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. • கட்டுரையை படிக்க https://www.bbc.com/tamil/india-42218764 • ஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வாக்கு வீழ்ந்தது எப்படி? • https://www.bbc.com/tamil/india-46444841 • • Subscribe our channel - https://bbc.in/2OjLZeY • Visit our site - https://www.bbc.com/tamil • Facebook - https://bbc.in/2PteS8I • Twitter -   / bbctamil  

#############################









Content Report
Youtor.org / Youtor.org Torrents YT video Downloader © 2024

created by www.mixer.tube