எந்நாளுமே துதிப்பாய் I Ennalume Thuthipai I Indian Reed Organ











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=uxWob5qgfOA

#Indianreedorgan #EnnalumeThuthipai #எந்நாளுமேதுதிப்பாய் #Tamilchristianssongs #Tamilchristiankeerthanaigal • எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ • எந்நாளுமே துதிப்பாய் • இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த • எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே • 1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன் • பாவங்கள் எத்தனையோ • பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் • பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே • 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே • எத்தனையோ கிருபை • நித்தமுனை முடி சூட்டினதுமன்றி • நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே • 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய் • நனமையாலுன் வாயை • உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு • இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே • 4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே • பூமிக்கும் வானத்துக்கும் • சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் • சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே • 5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும் • மன்னிப்பு மாட்சிமையாம் • எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே • மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே • 6. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ • தந்தை தன பிள்ளைகட்கு • எந்த வேளையும் அவரோடு தங்கினால் • சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே • Ennaalumae thudhippaai – ennaathumaavae, nee • Ennaalumae thudhippaai • Innaal varaiyilae unnadhanaar seidha • Ennillaa nanmaigal yaavum maravaadhu – Ennaalumae • 1. Paavangal ethanaiyoa – ninaiyaa dhirundhaarun • Paavangal ethanaiyoa • Paazhaana noayai agatri gunamaakki • Paarinil vaitha magaa thayavai enni – Ennaalumae • 2. Ethanaiyoa kirubai – unnuyirkku seidhaarae • Ethanaiyoa kirubai • Nithamunai mudi soottinadhumandri • Nithiyamaai un jeevanai meettadhaal – Ennaalumae • 3. Nanmaiyaalun vaayai – niraithaarea poorthiyaai • Nanmaiyaalun vaayai • Un vayadhu kazhugaippoal balangondu • Oangu ilamaipoal aagave seidhadhaal – Ennaalumae • 4. Boomikkum vaanathukkum – ulla dhooram poalavae • Boomikkum vaanathukkum • Saami bayamullavar mael avar arul • Saalavum thangumae sathiyamae idhu – Ennaalumae • 5. Mannippu maatchmaiyaam – maadhaevan arulum • Mannippu maatchimaiyaam • Ennuvaayoa kizhakku maerkin thooramae • Mannil unpaavam agandrathooramae – Ennaalumae • 6. Thandhaithan pillaikadku – thayavoadirangaanoa • Thandhaithan pillaikadku • Endha vaelaiyum avaroadu thanginaal • Sondham paaraattiyae thookki sumappaarae – Ennaalumae

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org