யூதர்களின் வழிபாடு ஓய்வு நாள் I Jewish rituals Shabbat
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=vavvjOZPTj0
This Video from Yehudim Tamilim community is enacted to show the non Jewish Tamil audience on how welcoming the Shabbat ritual is done . • This Shabbat ritual is enacted using Orthodox Jewish liturgy blending Ashkenazi and Sephardic style with heavy accented Hebrew, Aramaic and using the rich Tamil language as well to understand the Jewish prayers and blessings • Owing to time constraints, all the prayers and Psalms/Tehillim recited in this video are recited up to just two stanzas • This Video was neither enacted on Shabbat nor released on Shabbat • some prayers are deliberately missed, owing to time constraints whereas in actual shabbat ritual this won't happen and may prolong for 3 hours of prayer service • The usual Shabbat Timings for Tamil nadu region will be every week Friday evening to Saturday evening • Kabbalat Shabbat : 6:00 pm to 7:00 pm (Friday) • Havdalah : 6:00 pm to 7:00 pm (Saturday) • The laws regarding permitted and not permitted will be in an another video • This Video is only a Jewish religious cultural demonstration video of Kabbalat Shabbat and Kiddush Shabbatim and never to propagate Judaism with an intention for religious conversion . Hashem knows the best • இந்த காணொளி தமிழகத்திலுள்ள யெகூதீம் தமிழிம் எனும் தமிழ் யூதப்பிரிவினர் வழங்கும் காணொளி • இது சபாத் எனும் யூதர்களின் புனித நாளான ஓய்வு நாளை வரவேற்க்கும் வழிபாட்டை நடித்து காட்டும் காணொளி • இதில் பக்தி மிகு (Orthodox) யூத பிரிவினரின் சமய வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அஷ்கெனாட்சி மற்றும் செஃபார்த்தீ யூத பிரிவினரின் வழிபாட்டு முறை கலந்து பண்டைய மொழிகளான எபிரேயம் மற்றும் அரமீக் மொழிகளுடன் யெஹூதீம் தமிழீம் யூதர்களின் வழக்கப்படி தேனினும் இனிய தமிழ் கலந்து இறைவழிபாட்டை புரிந்து கொண்டு இந்த வழிபாடு அமைந்துள்ளது • நேரமின்மை கருதி ஒவ்வொரு இறை விண்ணப்பமும், ஜெபங்களும், திருப்பாடல்களும் வெறும் இரு வரிகளே வாசிக்கப்படுகின்றன...சில ஜெபங்கள் /பிரார்த்தனைகள் நேரம் காரணமாக அறிந்தே தவிர்க்கப்பட்டுள்ளது. • நிஜ ஆராதனையில் இங்ஙனம் நிகழாது, எல்லா ஜெபங்களும் விண்ணப்பங்களும் பாடல்களும் ஏறெடுத்து சுமார் 3 மணி நேரமாவது சபாத் ஆராதனை நீடித்து நடக்கும் • சபாத் எனும் ஓய்வு நாள் வாரந்தோறும் வெள்ளி மாலை துவங்கி சனி மாலை வரை , தமிழகத்திற்கான பொதுவான நேரம் • ஓய்வு நாள் வரவேற்பு ஆராதனை : வெள்ளி மாலை • 6:00 மணி முதல் இரவு 7: 00 மணிக்குள் • ஓய்வு நாள் முடிவு ஆராதனை : • சனி மாலை • 6:00 மணி முதல் இரவு 7:00 மணிக்குள் • ஒய்வு நாளில் அனுமதிக்கப்பட்டவை மற்றும் மறுக்கப்பட்ட விடயங்களைப்பற்றி இன்னொரு காணொளியில் தருகிறோம் • இந்த காணொளி சபாத் நாளான ஒய்வு நாளில் எடுக்கப்பட்டுள்ள காணொளி கிடையாது , ஒய்வு நாள் வேலையிலும் இது வெளியிடப்படவில்லை...மாறாக ஒய்வு நாள் வேலை முடிந்த பிறகே வெளியிட்டுள்ளோம் • இது யூத மதத்தை பற்றிய புரிதலுத்தான காணொளி தானே தவிர மாற்று மதத்தினர் யாரையும் யூத சமயத்திற்குள் அழைக்க / யூத மதம் மாற தூண்டும் ஆசையை ஏற்படுத்த உருவாக்கிய யூத மத பிரச்சார காணொளி கிடையாது... • ஏக இறைவனான ஹாஷேமே நம் இருதயங்களை அறிவார் ஆமேன்.. • எங்களை தொடர்புகொள்ள Telegram app ஐ பதிவிறக்கம் செய்து கிழே தந்த வரியில் திறக்கவும் • to contact us pl download telegram app and click on the below telegram link • https://t.me/learntorahintamil
#############################
