Nammalvar Shocking History Germany சென்று தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை மீட்டது எப்படி DW Tamil
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=vuAjdlUCkDE
வேப்பங்கொட்டையின் காப்புரிமைக்காக 11 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கை ஒரே நாளில் முடித்த வைத்த நம்மாழ்வார். அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து காப்புரிமையை மீட்டது எப்படி? • Subscribe to DW Tamil - https://bit.ly/dwtamil • #nammazhvar #neemseedpatentcase #nammazhvarspeech #organicfarming #traditionalseeds #nammalwar • DW தமிழ் பற்றி: • DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
#############################
