இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கம் எச்சரிக்கை Kaveri Delta Formers
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=wpHuGxgdBN8
காய்ந்து போன குறுவை பயிர் ஒரு ஹெக்டேருக்கு 13500 ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த தொகை விவசாயிகளை காப்பாற்றாது. இழப்பீடை அதிகரித்து தர வேண்டுமென விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.#Mannagudi #Thiruvarur #Stalin #DeltaLand
#############################
