Bharathiyar life history in Tamil பாரதியார் வாழ்க்கை வரலாறு முழுமையான தொகுப்பு











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=xEM7VBg6S5A

பத்திரிகையாளராக, கவிஞராக, தேசபக்தராக விளங்கிய பாரதியின் எழுத்துகளும் செயல்பாடுகளும் எப்போதும் நினைவுகூரத்தக்கவை. பத்திரிகையாளராகவே வாழ்வின் பெரும்பகுதியை அமைத்துக்குகொண்டு 39 வயதிலேயே உயிரிழந்த பாரதியின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? • இந்தியா சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது அந்த வேட்கையை தீவிரமாக்கக்கூடிய கீதங்களை எழுதிய பாரதி, மிகப்பெரிய கவிஞராகப் போற்றப்படுகிறார். ஆனால், எப்போதும் வறுமையிலேயே வாடிய பத்திரிகையாளரின் வாழ்வுதான் அவருடையது. • ஒரு செல்வச் சீமானின் மகனாகப் பிறந்து, கடும் வறுமையில் முடிந்துபோனவர் பாரதி. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரிதான் பாரதியாரின் முன்னோர்களுடைய ஊர். சீவலப்பேரியைச் சேர்ந்த சுப்பையரின் மகன் சின்னச்சாமி அய்யருக்கும் எட்டயபுரத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாளுக்கும் 1882ஆம் ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதி பாரதி பிறந்தார். அவருக்கு சுப்பிரமணி எனப் பெயரிடப்பட்டது. வீட்டிலும் வெளியிலும் சுப்பையா என்றை அழைக்கப்பட்டார் பாரதி. • விரிவாகப் படிக்க: https://www.bbc.com/tamil/india-54125178 • #Bharathiyar #TamilPoet • Subscribe our channel - https://bbc.in/2OjLZeY • Visit our site - https://www.bbc.com/tamil • Facebook - https://bbc.in/2PteS8I • Twitter -   / bbctamil  

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org