Kalvariyin Karunai கல்வாரியின் கருணையிதே
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=xUpw-tykpOU
Music - Isaac Tychicas • Original Song, written and composed by The Pentecostal Mission • Lyrics: • கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே! • கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! - 2 • விலையேறப் பெற்ற திருரத்தமே! • அவர் விலாவினின்று பாயுதே! • விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! - 2 • 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ! • அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! - 2 • விலையேறப் பெற்ற திருரத்தமே!... • 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய், • தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! - 2 • விலையேறப் பெற்ற திருரத்தமே!... • 3.எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர்! • தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன்! - 2 • விலையேறப் பெற்ற திருரத்தமே!... • Kalvariyin karunai ithae Lyrics in English • Kalvaariyin karunnaiyithae • Kaayangalil kaanuthae • Karththan Yesu paar unakkaay • Kashdangal sakiththaarae • Vilaiyaerap petra thiruraththamae - avar • Vilaavinintu paayuthae • Vilaiyaerap pettronaai • Unnai maatta vilaiyaaka eenthanarae • 1. Pon velliyo mannnnin vaalvo • Ivvanpuk kinnaiyaakumo • Annaiyilum anbu vaiththae • Tham jeevanai eenthaarae • 2. Sinthaiyilae paarangalum • Ninthaikal yettavaraai • Thongukintar paathakan pol • mangaa vaalvalikkavae • 3. Enthanukkaay kalvaariyil • inthap paadukal pattir • thanthaiyae um anpinaiyae • sinthiththae sevai seyvaen • #johnjebaraj #johnjebarajsong #tamilchristianmessage #tamilchristiansongs #christiansongs #christiansongsintamil #tamilshorts
#############################
