Kalamellam Joel JS Tamil new Christian song











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=xnHHzbMu5bQ

Kalamellam • { a song of dedication } • Finally the second single was released after the 6 months of prayers and effort. Thank you almighty for making this happen. thank you dad mom for your prayers and support for this song. I thank all the technicians who worked in it. • credits: • Written composed arranged : Joel JS • Keyboard sequencing: Joel JS • Bass, drums percussion: Nithish • Flute: Jotham • Backing vocals: Nithish • Recorded@ Teedoh audio production • Mixing mastering: Nithish • DOP: Benani SJ • Editing colouring : Anish GM • special thanks to Benny Bas • lyrics: • Yengugiren um paatham • Naadugiren um samugam • Thedugiren unthan naamame - 2 • Kalamellam unthan vaarthai dhiyanipen • Vaazhvu muzhuthum unthan kaiyil thanthiten • Uyarvilum thaalvilum umakkaai Vaazhuven • Irudhi varai • 1. Marandhen umai ninaivil vaikkavae • Ninaitheer enai irakam kaattavae - 2 • Udainthen uru kulainthen • Udhavuvar Illamal • Virainthen enai kuduthen • Thaamatham Illamal • Muzhuvathumai • 2. Vilagi sentren ulagai nambiyae • Meendum azhaitheer ummidam seravae - 2 • Thadaigal neer udaitheer • Vazhiyai kaatugirer • Idargal vanthalum • Idari pogamal • kaathiduveer • ஏங்குகிறேன் உம் பாதம் • நாடுகிறேன் உம் சமுகம் • தேடுகிறேன் உந்தன் நாமமே -2 • காலமெல்லாம் உந்தன் வார்த்தை தியானிப்பேன் • வாழ்வு முழுதும் உந்தன் கையில் தந்திட்டேன் • உயர்விலும் தாழ்விலும் உமக்காய் வாழுவேன் • இறுதிவரை • 1. மறந்தேன் உம்மை நினைவில் வைக்கவே • நினைத்தீர் என்னை இரக்கம் காட்டவே -2 • உடைந்தேன் உருகுலைந்தேன் • உதவுவார் இல்லாமல் • விரைந்தேன் என்னைக் கொடுத்தேன் • தாமதம் இல்லாமல் முழுவதுமாய் • • 2. விலகிச் சென்றேன் உலகை நம்பியே • மீண்டும் அழைத்தீர் உம்மிடம் சேரவே -2 • தடைகள் நீர் உடைத்தீர் வழியைக் காட்டுகிறீர் • இடற்கள் வந்தாலும் இடறி போகாமல் காத்திடுவீர் • • All credits goes to Almighty • #newtamilchristiansong • #tamilchristiansongs • #christiansongs

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org