சித்தர்களை குருவாக வணங்க மூலமந்திரங்கள் Siddhar Moola Manthiram
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=xu1dhT2spwM
சித்தர்களை குருவாக வணங்க மூலமந்திரங்கள் | Siddhar Moola Manthiram • This Video is about Siddhar Moola Manthiram for Different Siddhargal. • Each Siddhar has a unique Moola Mantra, praying with that mantra we can get the blessings of Siddhars. Below Given are the Siddhar Mantras. • மூலமந்திரம் கிடைக்காத சித்திகர்களுக்கு இந்த வீடியோ பதிவை பாருங்கள் • சித்தர்களை காண மந்திரம் | Siddhar Wor... - சித்தர்களை காண மந்திரம் | Siddhar Worship | Siddhar Vazhipadu • சித்தர்களை குருவாக வணங்குவது எப்படி? | Siddhar Vazhipadu | Siddhar Worship இந்த வீடியோ பதிவை பாருங்கள் - • சித்தர்களை குருவாக வணங்குவது எப்படி? ... • நந்தீசர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி! • அகத்தியர் மூல மந்திரம்... • “ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!” • திருமூலர் மூல மந்த்திரம்... • ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி! • போகர் மூல மந்திரம்... • ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி! • கோரக்கர் மூல மந்திரம்... • “ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி! • தேரையர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி! • சுந்தரானந்தர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி! • புலிப்பாணி மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி! • பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி! • காக புசண்டர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி! • இடைக்காடர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி! • சட்டைமுனி மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி! • அகப்பேய் சித்தர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி! • கொங்கணவர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி! • சிவவாக்கியர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி! • உரோமரிஷி மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி! • குதம்பை சித்தர் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி! • கருவூரார் மூல மந்திரம்... • ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!
#############################
