Anbae Peranbae SongLyrics Sid Sriram NGK Shreya Ghoshal Clean Lyrics











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=z8RIPlZSmgk

#anbevaaarugile#songlyric#kjyesudas#ilaiyaraaja • Directed by Fazil • Produced by M. G. Sekar • Written by Gokula Krishnan (dialogues) • Screenplay by Fazil • Story by Fazil • Starring Mammootty • Kanaka • Vijayakumar • Nassar • Charle • Music by Ilaiyaraaja • Cinematography Anandakuttan • Edited by T. R. Shekar • Production • company • M. G. Pictures • Distributed by M. G. Pictures • Release date • 13 November 1993 • Running time • 135 min. • Country India • Language Tamil • • • • அன்பே வா அருகிலே • என் வாசல் வழியிலே • உல்லாச மாளிகை மாளிகை • எங்கே என் தேவதை தேவதை • நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் • நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன் • அன்பே வா அருகிலே • என் வாசல் வழியிலே • இத்தனை நாள் வாய் மொழிந்த • சித்திரமே இப்பொழுது • மௌனம் ஏன் தானோ • மின்னலென மின்னி விட்டு • கண் மறைவாய் சென்று விட்ட • மாயம் நீ தானோ • உன்னால் வந்த காதல் • உன்னால் தானே வாழும் • என்னை நீங்கி போனால் • உன்னை சேரும் பாவம் • எனக்கொரு அடைக்கலம் • வழங்குமோ உன் இதயமே • அன்பே வா அருகிலே • என் வாசல் வழியிலே • உல்லாச மாளிகை மாளிகை • எங்கே என் தேவதை தேவதை • நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் • அன்பே வா அருகிலே • என் வாசல் வழியிலே • உள்ளத்துக்குள் உள்ளிருந்து • மெல்ல மெல்ல கொல்லுவது • காதல் நோய் தானோ • வைகை என பொய்கை என • மையலிலே எண்ணியது • கானல் நீர் தானோ • என்னை நீயும் தூண்ட • எண்ண கோலம் போட்டேன் • மீண்டும் கோலம் போட • உன்னைத் தானே கேட்டேன் • எனக்கொரு அடைக்கலம் • வழங்குமோ உன் இதயமே • அன்பே வா அருகிலே • என் வாசல் வழியிலே • உல்லாச மாளிகை மாளிகை • எங்கே என் தேவதை தேவதை • நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் • நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன் • அன்பே வா அருகிலே • என் வாசல் வழியிலே • Translate to English

#############################












Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org