Minnale Tamil Movie Audio Jukebox Madhavan Reema Sen Harris Jayaraj













YOUR LINK HERE:


http://youtube.com/watch?v=zp7257vreSY



சிலுவை சுமந்தோராய் (Siluvai Sumandhorai) Lyrics Video | Bro.D.Augustine Jebakumar • Lyrics, Tune Sung by : Bro. D. Augustine Jebakumar • Music : Alwyn. m • Keys : Alwyn, Kingsley Davis • Rhythem : Davidson Raja • Guitar : Keba Jeramiah • Chorus : Hema, Priya • Mixed Mastered : Anish @ Step One Digitals • Video Arrangement : Rock Media • Lyrics: • சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் • சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் • நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் • இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் • ஒருபோதும் கைவிடவே மாட்டார் • அல்லேலூயா (4) • சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் • மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் • அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் • அதை மகிமை என்றெண்ணிடுவேன் • அல்லேலூயா (4) • இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் • ஒருபோதும் கைவிடவே மாட்டார் • அல்லேலூயா (4) • வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே • அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே • கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன் • அதை நித்தமும் காத்துக்கொள்வேன் • அல்லேலூயா (4) • இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் • ஒருபோதும் கைவிடவே மாட்டார் • அல்லேலூயா (4) • சீஷன் என்பவன் குருவைப் போலவே • தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே • பரலோக சிந்தை கொண்டு உமக்காய் • பணிசெய்வேன் நான் அனுதினமும் • அல்லேலூயா (4) • இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் • ஒருபோதும் கைவிடவே மாட்டார் • அல்லேலூயா (4) • விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன் • மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் • விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன் • உண்மையுள்ளவன் என்றழைப்பீர் • அல்லேலூயா (4) • இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் • ஒருபோதும் கைவிடவே மாட்டார் • அல்லேலூயா (4) • • Media Website: www.gemsmedia.in • GEMS Website: www.gemsbihar.org • Shop: shop.gemsmedia.in • Media Mail Id: [email protected] • GEMS Mail Id: [email protected] • Our New Channel • GEMS WEB TV •    / @gemswebtvtamil  

#############################









Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org