KARTHARAI UYARTHIDUM KAALAM KARAOKE WITH LYRICS











############################# Video Source: www.youtube.com/watch?v=fEKk8w2ngxw

SONG: கர்த்தரை உயர்த்திடும் காலம்… • Lyrics: • கர்த்தரை உயர்த்திடும் காலம் • இது நன்றியால் துதித்திடும் நேரம் • தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் • கிருபையை கொண்டாடிடுவோம் • 1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர் • தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் - (2) • கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர் • கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் - (2) • கர்த்தரை உயர்த்திடும் • 2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர் • தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர் - (2) • இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர் • என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் - (2) • கர்த்தரை உயர்த்திடும் • 3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை • எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை - (2) • அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க • ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை - (2) • கர்த்தரை உயர்த்திடும் (2) • #kartharaiuyarthidumkaalam #anitakingsly #anitakingslysongs #ak #bishopkingsly #isaacd

#############################









Content Report
Youtor.org / Youtor.org Torrents YT video Downloader © 2024

created by www.mixer.tube