TN quarterly exam time table 2024 6th to 12th standard











############################# Video Source: www.youtube.com/watch?v=hxhyd0fDHxQ

Quarterly exam time table 2024 • Download pdf👇 • https://www.superbrainmathematics.com... •   • அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது.  • • 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. • • வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2 வரை தேர்வு விடுமுறை அறிவிப்பு!

#############################









Content Report
Youtor.org / Youtor.org Torrents YT video Downloader © 2024

created by www.mixer.tube